भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें\
Please click here to view the introductory pages of the dictionary

Baby

மகவு / குழந்தை
Hindi: बाल

Bacillus

வேயணு
Hindi: दंडाणु

Bacillus, Acidfast

அமில நிலையணு
Hindi: अम्लसह दंडाणु

Bacillus, Leprae

தோழுநோய் வேயணு
Hindi: कुष्ठ दंडाणु

Bacillus, Typhosus

முறைச்சுரவேயணு / டைபகவேயணு
Hindi: बैसिलस टाइफोसस

Back

முதுகு / பின்
Hindi: पीठ

Back, Ache low

கீழ்முதுகு வலி / இடுப்புவலி
Hindi: अध: पृष्ठवेदना

Backbone

முதுகெலும்பு
Hindi: रीढ़

Back flow

பின்னோட்டம்
Hindi: प्रतिवाह

Backrest

சாய்விருக்கை / சாய்மானம்
Hindi: पृष्ठाश्रय

Backwardness, Mental

மனநலக் குறைவு
Hindi: मंदबुद्धिता

Bacteraemia

மிகை நூண்மிய குருதி
Hindi: जीवाणुरक्तता

Bactericidal

நூண்மி முறியம் / நூண்மிக்கொல்லிய
Hindi: जीवाणुनाशी

Bactericide

நூண்மி முறியம் / நூண்மிக்கோல்லி
Hindi: जीवाणुनाशी

Bacterium

கிருமிநோயணு நுண்மி
Hindi: जीवाणु

Bacteriologist

நூண்மியலர்
Hindi: जीवाणु विज्ञानी

Bacteriology

நுண்மியல்
Hindi: जीवाणु विज्ञान

Bacteriophage

நுண்ம விழங்கி / நுண்மி உண்ணி
Hindi: जीवाणु भोजी

Bacteriostatic

நுண்மியடக்கி
Hindi: जीवाणु स्तंभक

Bag, Ice

பனிப்பை / உறைப்பை
Hindi: बर्फ़ की थैली

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App