भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें\
Please click here to view the introductory pages of the dictionary

Ganglion, Sympathetic

பிரிவு நரம்புமுண்டு / உடனிசை முகை
Hindi: अनुक्रमी गंडिका

Ganglionectomy

நரம்புமுகைநீக்கம்
Hindi: गंडिकोच्छेदन

Gangrene

அழுகம்
Hindi: कोथ /गेग्रीन

Gangrence, Diabetic

நீரிழி வழுகம்
Hindi: मधुमेही कोथ

Gangrene, Dry

உலர் அழுகம் / வறலழுகம்
Hindi: शुष्क कोथ

Gangrene, Gas

வளிவழுகம்
Hindi: गैस कोथ

Gangrene, Moistrure

ஈரவழுகம் / கசிவழுகம்
Hindi: आर्द्र कोथ

Gangrene, septic

சீவழுகம்
Hindi: पूर्तिकोथ

Garbage

குப்பை
Hindi: कूड़ा

Gargle

கொப்புளி
Hindi: गरारा

Gas

வாயு / வளி / ஆவி
Hindi: गैस

Gastrectomy

இரைப்பை நீக்கம்
Hindi: जठरोच्छेदन

Gastric

இரைப்பை சார்
Hindi: चठर-आमाशयी

Gastritis

இரைப்பையழற்சி
Hindi: जठरशोथ

Gastroenteritis

இரைகுடலழற்சி
Hindi: जठरांत्रशोथ

Gastroenterology

இரைகுடலியல்
Hindi: जठरांत्र रोग विज्ञान

Gastro, Enterostomy

இரைகுடலிணைவு
Hindi: जठरांत्र सम्मिलन

Gastroscope

இரைப்பை உள்நோக்கி
Hindi: जठरदर्शी

Gastroscopy

இரைப்பை நோக்கல்
Hindi: जठरदर्शन

Gastrostomy

இரைப்பை துளைப்பு
Hindi: जठर छिद्रीकरण

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App