भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें\
Please click here to view the introductory pages of the dictionary

Gauge, Pressure

அழுத்தமானி
Hindi: दाब प्रमापी

Gauze

வலைவி
Hindi: गॉज / जाली

Gene

மரபணு
Hindi: जीन

General

உடலெங்கும் / பொது
Hindi: सार्वदेहिक / सामान्य

Genesis

பிறப்பு
Hindi: उत्पत्ति / जनन

Genetic

மரபணுநெறிசார்
Hindi: जीनी / आनुवंशिक

Geneticist

மரபணுவறிஞர்
Hindi: आनुवंशिकी विज्ञ

Genetics

மரபணுமுறை
Hindi: आनुवंशिकी

Genital

பிறப்புறுப்பிடம்
Hindi: जननांगी

Genitalia

பிறப்புறுப்பு
Hindi: जननांग / जननेंद्रिय

Genitalia, External

வெளிசெனிப்புறுப்பு
Hindi: बाह्य जननांग

Genitourinary

பிறப்புறுப்பு சிறுநீரிய / செனிப்பிநீரிய
Hindi: जनन मूत्र

Genu

முட்டி / முழங்கால் / வளைவு
Hindi: वक्र / जानु

Genuvalgum

முழங்கால் வெளி வளைவு / புறவளைவு
Hindi: बहिर्नत जानु

Genu, Varum

உள் வளைவு / அகவளைவு
Hindi: अंतर्नत जानु

Genus

பேரினம்
Hindi: जीनस / वंश

Geographic

புவியியல்சார் / நிலவியல்சார்
Hindi: भौगोलिक

Geriatrician

மூப்பியல் நிபுணர் / முதியோர் மருத்துவர்
Hindi: जरा चिकित्सक

Geriatrics

மூப்பியல் / முதியோர் மருத்துவம்
Hindi: जरा चिकित्सा

Germ

நுண்மம்
Hindi: रोगाणु / जर्म

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App