भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें\
Please click here to view the introductory pages of the dictionary

Lactose (Milk Sugar)

பால்இனிமம்
Hindi: दुग्ध शर्करा / लैक्टोस

Lacuna

விடுபாடு / இடைவெளி
Hindi: रिक्तिका

Lag

தடை / சுணக்கம்
Hindi: पश्चता / मंद

Lagophthalmos

இமைச்சுணக்கம்
Hindi: अल्पनिमेषी

Lame

முடம்
Hindi: लंगड़ा

Lamina

பாளம் / தகடு
Hindi: फलक

Laminated

தகடிட்ட
Hindi: स्तरित

Laminectomy

தகடு நீக்கம்
Hindi: कशेरुकाफलेकोच्छेदन

Lamp

விளக்கு
Hindi: लैंप

Lancet

குறுவரி / குறுகத்தி
Hindi: कुंतिका / लैंसेट

Lantern

கூவிளக்கு
Hindi: लैंटर्न / लालटेन

Lantern, Edridge Green

பச்சைவிளக்கு
Hindi: एड्रिज ग्रीन लैंटर्न

Lanugo

தூமுடி
Hindi: गर्भरोम

Laparotomy

வயிற்றுத்திறப்பு
Hindi: उदरच्छेदन

Lardaceous

கொழுமிய
Hindi: वसाभ

Large

பெரு / அகன்ற
Hindi: बृहत्

Larva

முட்டைப்புழு / கூட்டுப்புழு
Hindi: लार्वा / डिंभक

Larvicide

முட்டைப்புழுகொல்லி
Hindi: लार्वानाशी

Laryngitis

குரல்வளை அழற்சி
Hindi: स्वरयंत्रशोथ

Laryngoscope

குரல்வளை நோக்கி
Hindi: स्वरयंत्रदर्शी लैरिंगोस्कोप

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App