भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें\
Please click here to view the introductory pages of the dictionary

Legislation

சட்டமுறை / சட்டம்
Hindi: विधान

Legilation Public Health

மக்கள்நல்வாழ்வுச் சட்டம்
Hindi: जन स्वास्थ्य विधान

Leishmaniasis

இலீசுமேனியா நோய்
Hindi: लीशमैनिता

Length

நீளம்
Hindi: आयाम / लंबाई

Length, Crown Heel

அடிமுடி நீளம் / அடிமுடி அளவு
Hindi: शीर्ष-एड़ी-आयाम

Lens

வில்லை / குவியம்
Hindi: लैंस

Lens, Catarctous

புரைவில்லை / புரைகுவியம்
Hindi: मोतियाबिंदुक लैंस

Lens, Contact

ஒட்டு வில்லை / ஒட்டு குவியம் படர குவியம்
Hindi: संपर्क लैंस

Lepromin

குட்டத்திசுப் புரதம் / லெப்ரோமின்
Hindi: लेप्रोमिन

Leprosarium

தொழுநோயகம்
Hindi: कुष्ठ चिकित्सालय

Leprosy

தொழுநோய்
Hindi: कुष्ठ

Lesbianism

பெண் இடைக்காமம்
Hindi: स्त्रीसमलिंग कामुकता

Lesion

நைவு
Hindi: विक्षति

Lesser

சிறிய
Hindi: लघु

Lethal

கொல்லும்
Hindi: घातक

Leucocyte

வெள்ளணு
Hindi: श्वेत कोशिका

Leucocytosis

வெள்ளணுபெருக்கம்
Hindi: श्वेत कोशिका बहुलता

Leucoderma

வெண்தோல் / வெண்திட்டு
Hindi: श्वित्र / ल्यूकोडर्मा

Leucoma

வெண்புரை
Hindi: श्वेत फुल्ली / ल्यूकोमा

Leueoplakia

வெண்படலம்
Hindi: श्वेतशाल्कता

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App