भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें\
Please click here to view the introductory pages of the dictionary

Rate, Fertility

கருவறுவீதம்
Hindi: प्रजनन दर

Rate, Infant, Mortality

குழந்தை மரணவீதம் / மகவு இறப்புவீதம்
Hindi: शिशु मृत्यु दर

Rate, Maternal Mortality

தாய்மரணவீதம்
Hindi: मातृ मृत्यु दर

Rate, Morbidity

நோய்வீதம்
Hindi: विकृति दर

Rate, Mortality

இறப்புவீதம்
Hindi: मृत्यु दर

Rate, Pulse

நாடிவீதம்
Hindi: नाडी दर

Rate, Respiration

மூச்சுவீதம் / மூச்சுவேகம்
Hindi: श्वसन दर

Ratio

விகிதம்
Hindi: अनुपात

Ratio, Albumin Globulin

வெண்உவரிப்புரத வீதம்
Hindi: एल्ब्यूमिन ग्लोबुलिन अनुपात

Rattle, Death

சாவிரைச்சல்
Hindi: मृत्यु घर्घर

Rauwolfia, Serpentina

சர்ப்ப கந்தி
Hindi: सर्प गंधा

Ray

கதிர்வீச்சு
Hindi: किरण

Ray, Infra Red

அகச்சிவப்புக்கதிர்
Hindi: अवरक्त किरण

Ray Ultraviolet

மீ ஊதாக்கதிர் / கருநீலக்கதிர் / புறநீலக்கதிர்
Hindi: पराबैंगनी किरण

Reabsorption

மீள் உறிஞ்சல்
Hindi: पुन : अवशोषण

Reaction

எதிர்விளைவு
Hindi: प्रतिक्रिया

Reagent

ஊடியம்
Hindi: अभिकर्मक

Rebound

மீட்சி
Hindi: उच्छलन

Receptacle

கொள்கலம் / பெறுகலம்
Hindi: पात्र / आधान

Receptor

ஏற்பி / கொள்வி
Hindi: ग्राहक

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App