भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें\
Please click here to view the introductory pages of the dictionary

Remote

சேய்ம / நெட்டிடை
Hindi: दूरवर्ती

Renal

சிறுநீரக
Hindi: वृक्कीय

Repair

செப்பனிடு சிறுநீரக செப்பனிடுகை
Hindi: विरोहण

Repellent, Insect

பூச்சிவிரட்டி
Hindi: कीट निवारक

Replacement

மாற்றீடு
Hindi: प्रतिस्थापन

Report, Medico-legal

சட்ட மருத்துவ அறிக்கை
Hindi: चिकित्सा-वैध प्रतिवेदन

Reproduction

இனப்பெருக்கம் / மீள்பெருக்கம்
Hindi: जनन

Resection

அரிதல்
Hindi: उच्छेदन

Reservoir

அணை / கொள்கலம்
Hindi: आगार / कुंड जलाशय

Reservoir, Impounding

அடைபடுகலம்
Hindi: अवरुद्ध कुंड

Residual

எச்சம் / மீந்த
Hindi: अवशिष्ट

Resistance

தடை / எதிர்ப்பு
Hindi: प्रतिरोध

Resistance, Acquired

எதிர்ப்பு பேறு
Hindi: उपार्जित प्रतिरोध

Resistance, Antibiotic

நோய் முறிய எதிர்ப்பு
Hindi: प्रतिजीवी प्रतिरोध

Resitance, Drug

மருந்தெதிர்ப்பு
Hindi: औषध प्रतिरोध

Resistance, Insecticidal

பூச்சிக்கொல்லி எதிர்ப்பு
Hindi: कीटनाशी प्रतिरोध

Resonance

ஒலியமைவு
Hindi: अनुवाद

Resorption

மீன் உறிஞ்சுகை
Hindi: पुन : शोषण

Respiration

மூச்சுவிடுகை
Hindi: श्वसन

Respiration, Artificial

செயற்கை மூச்சு விடுகை
Hindi: कृत्रिम श्वसन

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App