भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें\
Please click here to view the introductory pages of the dictionary

Unit Mobile

இயங்கு மருத்துவ அலகு
Hindi: चल चिकित्सा एकक

Uraemia

ஊரிய மிகை / குருதி ஊரிமிகை
Hindi: यूरीमिया

Urban

நகரிய / நகர / நகரம்
Hindi: नगरीय

Ureter

சிறுநீர்க்குழல்
Hindi: गबीनी

Urethra

சிறுநீர்த்தாரை
Hindi: मूत्रमार्ग

Urethritis

சிறுநீர்த்தாரையழல்
Hindi: मूत्रामार्ग सोथ

Urgency

அவசரம்
Hindi: अत्यावश्यकता

Uricosuriya

ஊரியமிலயிழிவு
Hindi: यूरिकाम्ल मेह

Urinal

சிறுநீர் கழிப்பிடம்
Hindi: पेशाबघर

Urinalysis

சிறுநீர் பகுப்பாய்வு
Hindi: यूरिकाम्प अपघटन

Urinary

சிறுநீரிய
Hindi: मूत्र / मूत्रीय

Urine

சிறுநீர் / மூத்திரம்
Hindi: मूत्र

Urine retention of

சிறுநீர்த்தேக்கம்
Hindi: मूत्रावधारण

Urticaria

அரிப்பு / தடிப்பு
Hindi: पित्ती

Uterine

கருப்பைசார்
Hindi: गर्भाशय

Uterus

கருப்பை
Hindi: गर्भाशय

Utilisation

பயன்படுத்தியமை
Hindi: उपयोग

Uvea

விழிப்பின் படலம்
Hindi: यूविया / असितपटल

Uveitis

விழிப்பின்படலஅழல்
Hindi: यूविया शोथ / असितपटलशोथ

Uvula

உள்நாக்கு
Hindi: काकलक् / यूवुला

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App